சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய அஜித் - பிரேம்ஜி டிவிட்

இரண்டு வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது. ஐ.பி.எல்லில் சிஎஸ்கே வெற்றியை சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் மங்காத்தா படத்தில் பிரேம்ஜி அஜித்தை சந்திக்கும்போது சிஎஸ்கே அணி மும்பையில் வெற்றி பெற்றதை யாரும் கொண்டாடலை. நம்ம Celebrate பண்ணலாம் என்று சொல்வார்.

அதேபோல் இன்றும் மும்பையில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி சரியாக பொருந்துகிறது என்று பிரேம்ஜி தன்னுடைய பக்கத்தில் ரீவிட் செய்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அஜித்தை வெளிப்படையாக திட்டிய ரசிகர்! கோபத்தின் பின்னணி இதுதானாம்

400 எண் கொண்ட ஜெர்சி எதற்காக? ரகசியம் உடைத்த பிராவோ

சற்றுமுன்பு சென்னை அணி வீரர் பிராவோ காயம்! மருத்துவமனையில் தீவிர பரிசோதனை.