தொழிலாளர்களின் பிணங்களை எல்லாம் அஜித் தூக்கிக்கொண்டு வந்தார்- பிரபலம் கூறிய அதிர்ச்சியான உண்மை தகவல்

சினிமா என்றால் மக்களுக்கு தெரிவது நடிகர்கள், இயக்குனர்கள், பட ரிலீஸ். இதுதான் அவர்களுக்கு தெரிந்த விஷயமாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை சினிமாவில் என்னென்ன இருக்கிறது, பிரச்சனை என்ன என்பது எல்லாவற்றையும் பிரபலங்கள் வெளிக்காட்டிவிட்டனர்.

தற்போதும் சினிமாவில் பயங்கரமான ஒரு பிரச்சனை நடந்து வருகிறது. இந்த நேரத்தில் தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளர் தனபால், அஜித் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு செய்த ஒரு உதவியை பற்றி பேட்டியில் கூறியுள்ளார். 1996ல் ஒரு பிரச்சனையில் நடிகர்கள் ஒன்றுசேர்ந்து தொழில்நுட்ப கலைஞர்களை காப்பாற்றினார்கள்.

ஒரு வருஷமாக நடந்த அந்த பிரச்சனையில் பலர் தற்கொலை எல்லாம் செய்து கொண்டார்கள். அவர்களின் பிணங்களை எல்லாம் அஜித் அவர்கள் டி. நகரில் இருந்து ஏவிஎம்மிற்கு தூக்கிக் கொண்டு வந்தார். இப்படி எல்லாம் நிறைய நடிகர்கள் உதவியுள்ளார்கள் என்றார்.

Comments

Popular posts from this blog

அஜித்தை வெளிப்படையாக திட்டிய ரசிகர்! கோபத்தின் பின்னணி இதுதானாம்

400 எண் கொண்ட ஜெர்சி எதற்காக? ரகசியம் உடைத்த பிராவோ

சற்றுமுன்பு சென்னை அணி வீரர் பிராவோ காயம்! மருத்துவமனையில் தீவிர பரிசோதனை.